நீங்கள் தேடியது "Wild Bear"

குன்னுார் குடியிருப்பு வளாகத்தில் புகும் கரடிகள்
21 Sept 2019 10:25 AM IST

குன்னுார் குடியிருப்பு வளாகத்தில் புகும் கரடிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் குடியிருப்பு வளாகத்தில் கரடிகள் புகுந்து தேனை உட்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து
16 July 2019 2:11 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
16 July 2019 1:15 PM IST

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை

திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி
16 July 2019 10:35 AM IST

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

குன்னுார் : ஊருக்குள் வலம் வந்த கரடி....
3 July 2019 8:03 AM IST

குன்னுார் : ஊருக்குள் வலம் வந்த கரடி....

நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குன்னூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி : பீதியில் உறைந்த தேயிலை தொழிலாளர்கள்
5 Jan 2019 1:10 PM IST

குன்னூர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி : பீதியில் உறைந்த தேயிலை தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோகத்தொரை கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடியால் மக்கள் பீதியில் உள்ளனர்.

உணவு தேடி ஹோட்டலுக்குள் அசால்டாக உலா வந்த கரடியின் வீடியோ வெளியீடு
21 Oct 2018 2:09 PM IST

உணவு தேடி ஹோட்டலுக்குள் அசால்டாக உலா வந்த கரடியின் வீடியோ வெளியீடு

அமெரிக்காவில் உணவை தேடி ஹோட்டலுக்குள் சுற்றி திரிந்த கரடியின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி
15 Oct 2018 3:28 PM IST

நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.