நீங்கள் தேடியது "Wild Animals"
30 Jan 2019 12:35 PM IST
கணவாய் மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஆபத்து : குவிந்து கிடக்கும் காலவதியான மருந்து மாத்திரைகள்
தேனி-மதுரை மாவட்ட எல்லைப்பகுதியான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில், காலாவதியான மருந்து மாத்திரைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.
24 Jan 2019 11:42 AM IST
ஊருக்குள் சுற்றித் திரியும் 'சின்னத் தம்பி' யானை - இரண்டு நாட்களில் பிடித்து விடுவதாக வனத்துறை உறுதி
கோவையில் ஊருக்குள் சுற்றித் திரியும் சின்னத் தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
28 Dec 2018 11:33 AM IST
தடுப்பணையில் தவறி விழுந்த மான் : கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பு
கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள தடுப்பணையில் கடமான் ஒன்று தவறி விழுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
8 Nov 2018 12:30 PM IST
வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.
15 Oct 2018 3:28 PM IST
நீலகிரி : குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
8 Oct 2018 1:47 PM IST
காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்
கோத்தகிரி பகுதியில், காட்டு எருமைகளுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இணைந்து வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 Oct 2018 11:04 AM IST
அடுத்தடுத்து உயிரிழந்த சிங்கங்கள் - சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்
குஜராத்தில், சிங்கங்கள் உயிரிழப்பது குறித்த தகவல்களை, பதிவு செய்யும் செய்தித் தொகுப்பு
5 Oct 2018 8:42 AM IST
பேக்கரி கடைக்குள் புகுந்து நொறுக்கு தீனிகளை வேட்டையாடிய கரடிகள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பேக்கரி கடைக்குள் புகுந்த கரடிகள் உணவுப்பொருட்களை தின்று கடையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2018 6:44 PM IST
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது.