நீங்கள் தேடியது "White House"
27 Jan 2021 7:05 PM IST
ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு
அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.
21 Jan 2021 3:10 PM IST
ஜோ பைடனின் மின்னல் வேக முதல் உத்தரவுகள்
டிரம்பின் பல்வேறு திட்ட அறிவிப்புகள் திரும்பப்பெறப்படும் என கூறி இருந்தார், அமெரிக்காவின் 46-வது அதிபர் ஜோ பைடன்.
20 Jan 2021 3:42 PM IST
அதிபர்களின் செல்ல பிராணி நாய்கள் - வெள்ளை மாளிகையில் ஒய்யார வலம்
அமெரிக்க அதிபராக இருந்தவர்கள், பெரும்பாலும், தங்களது வளர்ப்பு நாய்களுடன் வளம்வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
11 Jun 2020 5:00 PM IST
வெள்ளை மாளிகை வேலியை அகற்ற முயற்சி - தொடர் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு
தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சுற்றி கான்கிரீட் மற்றும் இரும்பு வேலி போடப்பட்டுள்ளது.
12 March 2020 1:33 AM IST
டிரம்புக்கு கொரோனா பரிசோதனை..? வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Nov 2019 8:03 AM IST
வெள்ளை மாளிகை அருகே பறந்த போர் விமானம்
வான் பகுதியில் ஜெட் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன் வான் பகுதியில் 2 போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
8 Feb 2019 10:02 AM IST
டிரம்ப் உரையின் போது தூங்கிய சிறுவன் 'டிரம்ப்'
அமெரிக்காவில் டிரம்பின் உரையை கேட்காமல் தூங்கி வழிந்த சிறுவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
16 Jan 2019 6:45 PM IST
உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை
உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
28 Dec 2018 1:25 PM IST
ஈராக் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்திற்கு அதிபர் டிரம்ப் வருகை தந்தது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
25 Dec 2018 9:54 AM IST
கிறிஸ்துமஸ் கோலாகலம் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
கிருஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் களைகட்டத்துவங்கியுள்ளது.
29 Nov 2018 2:03 PM IST
வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை, மெலனியா டிரம்ப் திறந்துவைத்தார்.
16 Nov 2018 5:07 PM IST
பனிப்புயலில் மூழ்கிய வெள்ளை மாளிகை : முதல் குளிர்கால புயல் வடகிழக்கு அமெரிக்காவில் தொடக்கம்
வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில், குளிர்காலத்தின் முதல் பனிப்புயல் பெய்ய ஆரம்பித்துள்ளது.