நீங்கள் தேடியது "White House"
22 Jun 2021 7:52 AM IST
சர்வதேச யோகா தினம் - அமெரிக்காவில் யோகா செய்த மக்கள்
International Yoga Day - People who do yoga in the United States
22 Jun 2021 7:47 AM IST
"வியாழக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம்" - சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி வரை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 Jun 2021 10:43 PM IST
கேரள போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு - லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு
கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் 100 கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
5 Jun 2021 2:45 PM IST
வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்; கோடை காலத்தில் 75% வருவாய் தவிக்கும் மக்கள் - கொரோனாவால் பேரிழப்பு
கொரோனாவால் இந்தியாவின் சுற்றுலா துறை பேரிழப்பை சந்தித்துள்ளது... இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
4 Jun 2021 11:24 PM IST
பிரதமர் மோடியிடம் பேசிய கமலா ஹாரிஸ்.. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு உதவி
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
4 Jun 2021 11:19 PM IST
"உலக அறிவியலுக்கு இந்தியாவின் பங்களிப்பு" இந்தியா - அமெரிக்காவின் கூட்டு முயற்சி
உலக அறிவியலுக்கு இந்தியா செய்துள்ள பங்களிப்பு கொரோனா தடுப்பு பணிக்கு பெரிதும் உதவுவதாக அமெரிக்க நிபுணர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
3 Jun 2021 8:10 PM IST
ரூ.13,500 கோடி வங்கி மோசடி வழக்கு... டொமினிகா சிறையில் மெகுல் சோக்சி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க டோமினிகா நாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.
2 Jun 2021 9:52 PM IST
"டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? - அறிவித்தால் குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்" - ஓ.எஸ். மணியன் (முன்னாள் அமைச்சர்)
மேட்டூர் அணையில் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா ?என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார்
2 Jun 2021 8:14 PM IST
கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி உயிரிழப்பு - ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர் மீது தாக்குதல்
அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளி இறந்ததால் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2 Jun 2021 8:06 PM IST
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - இணைய வழியில் கருத்துக்களை கேட்க உத்தரவு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இணைய வழியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்
1 Jun 2021 10:52 PM IST
பல்கலைக்கழங்களில் பணி நியமன விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறிய பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.