நீங்கள் தேடியது "welfare scheme"
11 Sept 2020 5:36 PM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
29 July 2020 1:00 PM IST
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் - சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
16 Jan 2020 12:44 AM IST
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Aug 2019 3:44 PM IST
ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
25 July 2019 12:08 AM IST
"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா
திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு
14 Jun 2019 5:29 PM IST
குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Jan 2019 11:08 PM IST
"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்."- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
9 Jan 2019 7:29 AM IST
"குடிசைகளற்ற சென்னை மாநகரை உருவாக்க திட்டம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
குடிசை பகுதி இல்லாத சென்னை மாநகரை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Dec 2018 12:47 PM IST
என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
11 Oct 2018 8:52 AM IST
மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்
முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என அமைச்சர் கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2018 5:06 PM IST
நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்பட 6 துறைகள் சார்ந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.