நீங்கள் தேடியது "weather"
12 Aug 2019 5:05 PM IST
நீலகிரியில் மழை குறைய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
12 Aug 2019 5:00 PM IST
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு துறையினர் - ஒருவர் மீட்பு
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Aug 2019 3:21 PM IST
நீலகிரி மாவட்டத்தில் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
12 Aug 2019 3:14 PM IST
வீட்டின் கூரை மீது ஓய்வெடுக்கும் முதலை - வெள்ளத்தால் வந்த விபரீதம்
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் வீட்டின் கூரை மீது முதலை ஓய்வு எடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
12 Aug 2019 3:11 PM IST
கோலாப்பூர், சாங்கிலி பட்ரா இடையே போக்குவரத்து தொடக்கம்
கோலாப்புர் மற்றும் சாங்கிலி பட்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை கனரக மற்றும் சொகுசு வாகன போக்குவரத்துக்கு பல நாட்களுக்கு பின்னர் திறந்து விடப்பட்டுள்ளது.
11 Aug 2019 7:05 PM IST
நீலகிரியில் கனமழைக்கு 6 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
11 Aug 2019 4:47 PM IST
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் சக்ரா மற்றும் ஷேவ்சஃலு தடுப்பணை நிரம்பி வழிகிறது.
11 Aug 2019 4:24 PM IST
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Aug 2019 3:26 PM IST
சீனாவில் புயல் தாக்குதலால் கனமழை - 22 பேர் உயிரிழப்பு
சீனாவில் நேற்று லெகிமா புயல் தாக்கியது.
10 Aug 2019 6:50 PM IST
கேரளாவில் தீவிர மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Aug 2019 5:21 PM IST
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 42 பேர் பலி - கேரள முதலமைச்சர் தகவல்
கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் கனமழைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 5:01 PM IST
படேல் சிலையை சூழ்ந்து ஓடும் வெள்ளம் - சர்தார் சரோவர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு
கனமழை காரணமாக குஜராத் மாநிலத்தில் நர்மதா நதி கரைபுரண்டுள்ளது.