நீங்கள் தேடியது "weather news"
14 Dec 2022 3:23 PM IST
#BREAKING || டிச.18-க்கு பிறகு.. டெல்டா மாவட்ட மக்களே உஷார்.. | rain | tamilnadu | weather
10 Oct 2022 9:09 PM IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
8 Oct 2022 10:18 PM IST
15 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2021 4:42 PM IST
"வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் உள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 Jan 2020 10:50 AM IST
டெல்லியில் கடும் பனி மூட்டம் - வாகன ஒட்டிகள் அவதி
டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
25 Nov 2019 2:42 PM IST
"அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு" - புவியரசன்
அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.
21 Nov 2019 2:55 PM IST
"அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச் சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.