நீங்கள் தேடியது "Weather Forecasting"
21 Aug 2019 9:42 AM IST
இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே உடனடி ஆய்வு நடத்த முடிவு
மத்திய நிபுணர் குழு முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
18 Aug 2019 7:08 PM IST
உதகையில் கனமழையால் களையிழந்த ரோஜா தோட்டம் - விவசாயம் பாதிப்பு
கல்லட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2019 5:05 PM IST
நீலகிரியில் மழை குறைய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
12 Aug 2019 5:00 PM IST
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு துறையினர் - ஒருவர் மீட்பு
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Aug 2019 3:21 PM IST
நீலகிரி மாவட்டத்தில் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
12 Aug 2019 3:14 PM IST
வீட்டின் கூரை மீது ஓய்வெடுக்கும் முதலை - வெள்ளத்தால் வந்த விபரீதம்
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் வீட்டின் கூரை மீது முதலை ஓய்வு எடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
12 Aug 2019 3:11 PM IST
கோலாப்பூர், சாங்கிலி பட்ரா இடையே போக்குவரத்து தொடக்கம்
கோலாப்புர் மற்றும் சாங்கிலி பட்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை கனரக மற்றும் சொகுசு வாகன போக்குவரத்துக்கு பல நாட்களுக்கு பின்னர் திறந்து விடப்பட்டுள்ளது.
11 Aug 2019 7:05 PM IST
நீலகிரியில் கனமழைக்கு 6 பேர் பலி - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
11 Aug 2019 4:47 PM IST
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் சக்ரா மற்றும் ஷேவ்சஃலு தடுப்பணை நிரம்பி வழிகிறது.
11 Aug 2019 4:24 PM IST
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Aug 2019 3:26 PM IST
சீனாவில் புயல் தாக்குதலால் கனமழை - 22 பேர் உயிரிழப்பு
சீனாவில் நேற்று லெகிமா புயல் தாக்கியது.
10 Aug 2019 6:50 PM IST
கேரளாவில் தீவிர மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.