நீங்கள் தேடியது "Weather Forecasting"
5 Sept 2019 3:16 AM IST
நீலகிரியில் நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதி
நீலகிரியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
4 Sept 2019 4:22 AM IST
"கோவை, திண்டுக்கல், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Sept 2019 1:35 AM IST
புதுச்சேரியில் காற்றுடன் கூடிய கனமழை
புதுச்சேரி நகர பகுதிகளான நெல்லிதோப்பு, ராஜ்பவன், முத்தியால்பேட்டை மற்றும் பல கிராம பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
3 Sept 2019 2:25 AM IST
கடலூரில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
3 Sept 2019 2:18 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நெல்லை, கன்னியாகுமரி, கோவை மற்ரும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Aug 2019 6:50 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Aug 2019 12:38 PM IST
ஷிவமோகா பகுதியில் தண்ணீரில் சிக்கிய 2 பேர் பாதுகாப்பாக மீட்பு
கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியில் உள்ள தலசி ஆபி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற 2 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் சிக்கி கொண்டனர்.
25 Aug 2019 12:13 AM IST
சென்னை புறநகர் பகுதியில் கனமழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது.
25 Aug 2019 12:10 AM IST
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Aug 2019 7:54 AM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
22 Aug 2019 8:25 AM IST
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த, கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
21 Aug 2019 1:59 PM IST
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை - மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.