நீங்கள் தேடியது "Wayanad"

ராகுல் காந்தி பிறந்த போது கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மா... தேடி சென்று நலம் விசாரித்த ராகுல்காந்தி
9 Jun 2019 2:46 PM IST

ராகுல் காந்தி பிறந்த போது கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மா... தேடி சென்று நலம் விசாரித்த ராகுல்காந்தி

டெல்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய, ராஜம்மாள் என்பவர், கோழிகோட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

வயநாடு : காங்.தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி
9 Jun 2019 2:17 PM IST

வயநாடு : காங்.தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணி

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றார்.

சாலையோர டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி...
8 Jun 2019 7:28 PM IST

சாலையோர டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல் காந்தி...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில், சாலையோர டீ கடையில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டு சென்றார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம் - ராகுல் கூறினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்
21 April 2019 5:59 PM IST

வயநாடு தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம் - ராகுல் கூறினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துடன் சந்திப்பு

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த கோவை ராகுல்காந்தி
6 April 2019 9:14 AM IST

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த "கோவை ராகுல்காந்தி"

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அதே பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளரும் களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம்
4 April 2019 10:25 PM IST

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம்

ஆயுத எழுத்து 04.04.2019 - செங்கோட்டையை பிடிக்குமா ராகுலின் தேர்தல் வியூகம் - சிறப்பு விருந்தினராக - பீம்ராவ், சிபிஎம் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மாலன், பத்திரிகையாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

தோல்வி பயத்தால் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் - தமிழிசை
1 April 2019 1:14 PM IST

தோல்வி பயத்தால் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் - தமிழிசை

தோல்வியை பெற திமுக தீவிரமாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..
15 Sept 2018 7:42 AM IST

கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிய மாவோயிஸ்டுகள்..

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் குன்டகப்பரம்பு கிராமத்தில் இரண்டு பெண்கள் உட்பட மாவோயிஸ்ட்டுகள் 5 பேர் ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடையில் 600 ரூபாய்க்கு, உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
12 Aug 2018 12:21 PM IST

கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு
9 Aug 2018 5:50 PM IST

தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு

கேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.