நீங்கள் தேடியது "Water"
27 July 2018 1:51 PM IST
"கைட் சர்பிங்" ஆஸ்திரேலிய வீரர் சாதனை
''கைட் சர்பிங்'' உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலிய வீரர் சாதனை படைத்தார்.
27 July 2018 1:51 PM IST
லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் நாட்டிலுள்ள தடுப்பணை உடைந்ததில், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
27 July 2018 10:46 AM IST
பவானி சாகர் நீர்த்தேக்க பகுதியில் நீரில் மூழ்கிய பாலம், இணைப்பு சாலை...
பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் பாலமும், இணைப்பு சாலையும் நீரில் மூழ்கியதால் மாற்று வசதியாக பரிசல் பயனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
26 July 2018 5:41 PM IST
தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை
தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 July 2018 5:37 PM IST
தூத்துக்குடி - சென்னை இடையே புதிய விமான சேவை
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
26 July 2018 4:24 PM IST
ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீடிப்பு
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 July 2018 10:12 AM IST
செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி
செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
24 July 2018 8:25 PM IST
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நன்கொடை - நடிகர் சூர்யா அறிவிப்பு
விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார்.
24 July 2018 3:31 PM IST
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் மென்பொறியாளர்
விருத்தாச்சலம் அருகே மென்பொறியாளர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
23 July 2018 1:37 PM IST
"கடைமடை பகுதிகளுக்கு நீர் வந்து சேரும் நிலை இல்லை" - பி.ஆர். பாண்டியன்
கல்லணையில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் நிலையில் ஆறுகள், வடிகால்கள் தூர்வார படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
22 July 2018 6:11 PM IST
மேட்டூர் அருகே காவிரியில் குளித்தபோது விபரீதம் - 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மேட்டூர் அருகே காவிரியில் குளித்தபோது விபரீதம்- 3 பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
21 July 2018 3:41 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு
அணைக்கு நீர் வரத்து 64,595 கன அடியாக அதிகரிப்பு