நீங்கள் தேடியது "Water"
21 Aug 2018 10:49 AM IST
கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.
21 Aug 2018 9:13 AM IST
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1.50 லட்சம் கனஅடியில் இருந்து 1 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
19 Aug 2018 4:59 PM IST
கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை மற்றும் குடிநீர் பயன்படுத்த வேண்டும் - ஸ்டாலின்
கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுத்து வேளாண்மை மற்றும், குடிநீர் தேவைகளுக்கு திருப்பி விடுமாறு தமிழக அரசை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
19 Aug 2018 3:08 PM IST
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்களில் பாதிப்பு
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
19 Aug 2018 1:50 PM IST
பவானி சாகர் அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
19 Aug 2018 10:24 AM IST
அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2018 7:54 PM IST
" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
18 Aug 2018 5:22 PM IST
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
18 Aug 2018 5:10 PM IST
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
வைகை அணையில் இருந்து வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
18 Aug 2018 4:57 PM IST
10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்புகிறது வைகை அணை
10 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நிரம்பும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Aug 2018 6:48 PM IST
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...
மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
17 Aug 2018 3:51 PM IST
கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை
கொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.