நீங்கள் தேடியது "Water"
26 Sept 2018 1:05 PM IST
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் விரிசல் : அதிகாரிகள் அலட்சியம்-பொதுமக்கள் வேதனை
ஸ்ரீவைகுண்டம் அருகே, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
24 Sept 2018 6:20 PM IST
மணல் குவாரிகள் அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில், லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
24 Sept 2018 1:30 PM IST
5 மாத காலமாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள்...
திருவண்ணாமலை மாவட்டம் முனுக்கபட்டு கிராமத்தில் 5 மாதம் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Sept 2018 8:22 PM IST
தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை - தூர் வாரும் பணியில் இந்தோ-திபெத் வீரர்கள்
தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்தோ திபெத் ராணுவ வீரர்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
18 Sept 2018 8:58 PM IST
சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்குக - தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் துணை முதல்வர் வலியுறுத்தல்
தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், துணை முதல்வர் சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
18 Sept 2018 2:45 AM IST
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.
14 Sept 2018 10:06 AM IST
குழாயை பார்த்து நீருக்கு ஏங்கி நிற்கும் பறவைகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குளங்கள் வறண்டு கிடப்பதால், விலங்குகள், பறவைகள் குடிநீருக்காக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2018 1:50 PM IST
கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முறையாக வந்து சேராததால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
9 Sept 2018 6:02 PM IST
சுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்
காவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 10:47 PM IST
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - தமிழக தலைமை செயலாளர்
தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, தமிழக தலைமை செயலாளர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
8 Sept 2018 8:55 AM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, 12 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து, 15 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
6 Sept 2018 2:51 AM IST
பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது - அமைச்சர் துரைக்கண்ணு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.