நீங்கள் தேடியது "Water"
4 May 2019 5:15 PM IST
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார்.
3 May 2019 2:20 PM IST
சென்னை குடிநீர் பிரச்சனை தீர்க்க வரும் வீராணம் ஏரி
முழு கொள்ளளவில் வீராணம் ஏரி...
2 May 2019 7:50 PM IST
வறண்டு போன சோழவரம் ஏரி..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2 May 2019 5:15 PM IST
கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் வாசுதேவன், தோல் மருத்துவ நிபுணர் பதில்
"அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்"
2 May 2019 5:14 PM IST
குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.
1 May 2019 1:58 PM IST
ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2019 10:09 AM IST
தண்ணீர்... தண்ணீர்... தவிக்கும் சென்னை : என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.
31 March 2019 7:48 AM IST
"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2019 3:16 PM IST
என்று தணியும் சென்னை தாகம் ? மாற்று ஏற்பாடுகள் என்ன ?
கோடைக் காலத்துக்கு முன்பே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலையை சமாளிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறதா?
4 March 2019 12:46 AM IST
குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
27 Feb 2019 11:46 AM IST
தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் தண்ணீர் ரூ 15
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
27 Feb 2019 8:12 AM IST
"தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஊழல்" - திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட 200 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சிக் கூட்டம் நடைபெற்றது.