நீங்கள் தேடியது "Water"

மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
22 May 2019 1:40 PM IST

மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
22 May 2019 1:37 PM IST

சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
22 May 2019 8:05 AM IST

மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...

தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
21 May 2019 12:23 PM IST

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் -  கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா
20 May 2019 6:42 PM IST

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - திமுக தலைவர் ஸ்டாலின்
17 May 2019 8:34 AM IST

"தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு, எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
15 May 2019 4:30 PM IST

குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை

குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.

அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது - பிரேமலதா விஜயகாந்த்
13 May 2019 5:28 PM IST

"அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது" - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
13 May 2019 5:19 PM IST

வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்

ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...
13 May 2019 4:34 PM IST

தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...

ராமாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில், தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
12 May 2019 1:58 PM IST

குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...
12 May 2019 1:52 AM IST

நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.