நீங்கள் தேடியது "water sharing"

கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
2 Dec 2018 2:43 AM IST

"கோதாவரி குறுக்கே அணை கட்டுகிறது மத்திய அரசு" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கோதாவரி ஆற்றின் குறுக்கே மத்திய அரசு செயல்படுத்த உள்ள அணைத் திட்டத்தால் தமிழகம், கர்நாடகா இடையே உள்ள காவிரி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...
27 Aug 2018 8:05 PM IST

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர்வரத்து
17 July 2018 11:51 AM IST

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து, நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது.

பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
17 July 2018 8:11 AM IST

பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறப்பு...
16 July 2018 3:08 PM IST

மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறப்பு...

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை
27 Jun 2018 5:44 PM IST

வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை

தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி , ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த திட்டம் - பி.ஆர்.பாண்டியன்
23 Jun 2018 9:50 PM IST

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி , ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த திட்டம் - பி.ஆர்.பாண்டியன்

"காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்ததற்கு காரணமாக இருந்த பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி"

செயல்பாட்டுக்கு வந்தது, காவிரி ஆணையம்
22 Jun 2018 8:57 PM IST

செயல்பாட்டுக்கு வந்தது, காவிரி ஆணையம்

கர்நாடகம் தவிர்த்து, பெயர்கள் அறிவிப்பு

உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்
22 Jun 2018 6:14 PM IST

உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்

"கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்"

காவிரி விவகாரம் குறித்து துரைமுருகனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் - ஓ.எஸ். மணியன்
20 Jun 2018 3:37 PM IST

காவிரி விவகாரம் குறித்து துரைமுருகனுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் - ஓ.எஸ். மணியன்

"காவிரி குறித்த விவாதத்திற்கு நான் தயார்" "இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்து சொல்லுங்கள்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

1991 முதல் 96 வரை ஜெயலலிதாவும் காவிரி குறித்து பேசவில்லை - ஆ.ராசா
20 Jun 2018 10:47 AM IST

"1991 முதல் 96 வரை ஜெயலலிதாவும் காவிரி குறித்து பேசவில்லை" - ஆ.ராசா

"எம்.ஜி.ஆர் இறக்கும் வரை காவிரி குறித்து பேசியதில்லை" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு