நீங்கள் தேடியது "Water scarcity"
20 Jun 2019 10:53 AM IST
"அனைத்து ஏரிகளும் குடிநீர் ஏரிகளாக மாற்றப்படும்" - மாஃபா பாண்டியராஜன்
தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க அனைத்து ஏரிகளையும் குடிநீர் ஏரிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2019 10:02 AM IST
மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
19 Jun 2019 2:44 PM IST
குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்
கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
19 Jun 2019 2:42 PM IST
ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி
தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.
19 Jun 2019 12:22 PM IST
தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
19 Jun 2019 12:01 PM IST
சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் உள்ள அ.தாழையூர் கிராமத்தில், மக்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திய பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2019 11:43 AM IST
"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.
19 Jun 2019 11:13 AM IST
திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.
19 Jun 2019 11:09 AM IST
சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்
சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
19 Jun 2019 8:43 AM IST
"அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு" - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
18 Jun 2019 3:13 PM IST
நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
18 Jun 2019 1:43 PM IST
காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
கரூர் மாவட்டம் இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது