நீங்கள் தேடியது "Water resources"

காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
26 Jun 2018 1:45 AM GMT

காவிரி ஆணைய கூட்டம், டெல்லியில் ஜூலை 2 - ல் முதல் கூட்டம்? இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம், புதுடெல்லியில், வருகிற ஜூலை 2 ம் தேதி கூடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் - டி.கே.சிவகுமார்
25 Jun 2018 2:02 PM GMT

காவிரி மேலாண்மை ஆணையம் : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் - டி.கே.சிவகுமார்

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது கர்நாடகா மாநிலத்திற்கு இழைத்த அநீதி என்றும், இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் என அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல்
25 Jun 2018 1:16 PM GMT

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல் * ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது * இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் நாளை அனுப்பப்படும் என தகவல்

பாபநாசம் அணையில் இருந்து  தண்ணீர்  திறப்பு
24 Jun 2018 1:17 PM GMT

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.

நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்
23 Jun 2018 9:44 AM GMT

நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்

நீர்ப் பங்கீடு தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள திட்டத்தில், கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப் போராட்டம் தொடரும் என்றும், கர்நாடக முதலமைச்சர் குமராசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்
23 Jun 2018 6:05 AM GMT

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம்
6 Jun 2018 1:29 PM GMT

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தகவல்.