நீங்கள் தேடியது "Water resources"
4 Oct 2018 12:00 AM GMT
மேகதாது அணைக்கு சாத்தியக்கூறு அறிக்கை - விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் கடிதம்
மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
29 Aug 2018 12:35 PM GMT
கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு
கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.
21 Aug 2018 11:41 AM GMT
"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்
கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
21 Aug 2018 11:25 AM GMT
வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
21 Aug 2018 10:59 AM GMT
"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
23 July 2018 12:54 PM GMT
நீர்நிலைகளில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம் மாவட்டம், ரெட்டியூரில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் மற்றும் மதுரை மாவட்டம், கீழையூரில் குவாரியில் மூழ்கி இறந்த 2 பேர் என 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2 July 2018 8:20 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையம் : "செயல்பாட்டை பார்த்த பிறகு அனைத்து கட்சி கூட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி உறுதி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் பார்த்த பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 July 2018 6:17 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் துவங்கியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் துவங்கியது. தமிழகம் உள்பட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு
1 July 2018 3:22 PM GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீரை திறக்க வேண்டும் என ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் - முதலமைச்சர்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீரை திறக்க வேண்டும் என ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் - முதலமைச்சர்
1 July 2018 6:13 AM GMT
காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Jun 2018 9:36 AM GMT
"காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா
"காவிரி ஆணைய கூட்டம் : "கர்நாடகா முழு ஒத்துழைப்பு வழங்கும்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா