நீங்கள் தேடியது "water release for irrigation"

திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு : 94,521 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் - விவசாயிகள் நம்பிக்கை
27 Jan 2020 1:52 PM IST

திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு : "94,521 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" - விவசாயிகள் நம்பிக்கை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலாம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
27 Aug 2019 2:47 PM IST

வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.