நீங்கள் தேடியது "water problem in chennai"

சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி
9 Sept 2019 9:25 AM

"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது -  சுகாதார செயலர் பீலா ராஜேஷ்
27 Jun 2019 7:41 PM

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது - சுகாதார செயலர் பீலா ராஜேஷ்

குடிநீர் பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருவதாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.