நீங்கள் தேடியது "water level"
10 Aug 2019 5:11 PM IST
கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
28 July 2019 1:35 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு எட்டாயிரத்து 200 கனஅடியாக உள்ளது.
28 July 2019 9:26 AM IST
டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.
27 July 2019 8:22 AM IST
கருணை காட்டிய மழை : இனியாவது மழை நீரை சேமிப்போமா..?
தொடர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள். நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்ப்பு..
1 July 2019 3:00 PM IST
"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
23 Jun 2019 4:36 AM IST
கொடைக்கானல் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது...
தென்மேற்கு பருவமழை சிறிது கால தாமதமாக தொடங்கியதால் கொடைக்கானலில் மழை குறைந்துள்ளது.
20 Jun 2019 11:26 PM IST
தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் இன்று முடிவு அறிவிப்பார் - எஸ்.பி. வேலுமணி
தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதலமைச்சரின் உதவியை ஏற்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று முடிவு அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
13 Jun 2019 5:40 PM IST
கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது
13 Jun 2019 9:28 AM IST
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Jun 2019 5:12 PM IST
தலைநகரில் தலைவிரித்தாடும் வெப்பம்
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29 May 2019 8:29 AM IST
கொட்டாங்குச்சியில் ஏரியை நிரப்பும் போராட்டம் - ஏரிகளை தூர் வார விவசாயிகள் கோரிக்கை
அரியலூரில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி, விவசாயிகள், கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து, ஏரியை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 May 2019 8:24 AM IST
தொடர்ந்து குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.