நீங்கள் தேடியது "Water From Vellore"
3 Aug 2019 12:58 PM IST
சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.
9 July 2019 1:24 PM IST
கோவை : வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
கோவை பெரிய குளத்திற்கு மழைநீர் கொண்டு சேர்க்கும் ராஜ வாய்க்காலை, தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.
9 July 2019 10:04 AM IST
குடிநீர் வழங்கக் கோரி திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
திருமங்கலம் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2019 9:58 AM IST
ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 July 2019 9:54 AM IST
ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்
சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது.
9 July 2019 9:51 AM IST
நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை : "பிரதமர் மோடியிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்" - மனிஷா சென் சர்மா
இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 596 இடங்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 'ஜல் சக்தி அபியான்' திட்ட கண்காணிப்பு அலுவலர் மனிஷா சென் சர்மா தெரிவித்தார்.
8 July 2019 10:35 AM IST
குடிநீர் பற்றாக்குறை : "நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு" - கே. எஸ். அழகிரி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.
6 July 2019 1:46 PM IST
"ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு" - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை
ஆறு மாதங்களுக்கு மேல் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 July 2019 8:37 AM IST
உளுந்தூர்பேட்டை : மழை வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்
மழை வேண்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வருண பகவானுக்கு கண்ணீர் கொடுத்து பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
3 July 2019 8:34 AM IST
புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
உலக நன்மை வேண்டி மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அமாவாசை மிளகாய் வத்தல் மற்றும் மாங்கல்ய யாகம் நடைபெற்றது.
2 July 2019 2:02 PM IST
தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது.
1 July 2019 9:11 AM IST
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது.