நீங்கள் தேடியது "Water Crisis"
2 July 2019 3:39 PM IST
கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
1 July 2019 5:30 PM IST
துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடியை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2019 5:04 PM IST
ரூ. 265 கோடியில் 223 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் 265 கோடி ரூபாய் செலவில் 223 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
1 July 2019 4:21 PM IST
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
1 July 2019 3:00 PM IST
"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
1 July 2019 2:43 PM IST
தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2019 2:10 PM IST
"புதுவை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பினேன்"- ஸ்டாலின்
சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
1 July 2019 2:01 PM IST
சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 5:59 PM IST
எந்த மருத்துவமனையிலும் தண்ணீர் பிரச்சினை இல்லை - விஜயபாஸ்கர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
30 Jun 2019 4:52 PM IST
சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்
சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட அரசு முன்வர வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
30 Jun 2019 8:28 AM IST
"ஏரிகள் ஆக்கிரமிப்புக்கு தி.மு.க. தான் காரணம்" - ஹெச்.ராஜா
சென்னையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
30 Jun 2019 8:14 AM IST
"மக்கள் குறித்து கவலைப்படாத அரசு" - நாஞ்சில் சம்பத்
மக்கள் குறித்து கவலைப்படாத அரசு தமிழகத்தில் இருப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.