நீங்கள் தேடியது "Water Crisis"
12 July 2019 6:04 PM IST
சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? - கே.எஸ்.அழகிரி கேள்வி
சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
12 July 2019 1:44 AM IST
தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்
தண்டையார்பேட்டையில் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர்.
12 July 2019 1:40 AM IST
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதில் எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி வேலுமணி
சென்னையில் 210 குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் ஒரு டி.எம்.சி. அளவுக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
12 July 2019 1:01 AM IST
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 July 2019 2:08 AM IST
சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் - 2 ஆம் கட்ட சோதனையில் நீர் கசிவு கண்டுபிடிப்பு
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தண்ணீர் எடுத்து வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
7 July 2019 6:24 PM IST
கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...
தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
7 July 2019 5:12 PM IST
தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
தந்தி டிவியில் செய்தி வெளியானதையடுத்து, நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் சேங்கல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
6 July 2019 2:32 PM IST
பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...
திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் பசுமையை மீண்டும் செழிக்க செய்ய 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
6 July 2019 3:04 AM IST
போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.
விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.
3 July 2019 7:05 PM IST
குடிநீர் வழங்க கோரி தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஓமலூர் அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 July 2019 2:08 PM IST
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு...
சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
3 July 2019 1:50 PM IST
மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...
காங்கேயம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குட்டையால், கடும் வறட்சியிலும் கூட கிணறுகள்,குளங்களில் நீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.