நீங்கள் தேடியது "Water Crisis"
28 Nov 2018 7:36 PM GMT
"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும்" - எதிர்ப்புக் குழுவினர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
19 Nov 2018 7:52 AM GMT
கஜா புயல் பாதிப்பு - மக்கள் மனநிலை என்ன?
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் நிலை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்து தந்தி டிவி பிரத்யேக கள செய்தியை வெளியிட்டு வருகிறது.
3 Oct 2018 8:09 PM GMT
ஸ்டெர்லைட்- க்கு ஆதரவு என நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்...
ஸ்டெர்லைட்- க்கு ஆதரவு என நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2018 8:14 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் - அர்ஜூன் சம்பத்
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு வரவேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 8:00 PM GMT
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம் : ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு உரிமை இல்லை - தமிழிசை
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்த எந்த வித உரிமையும் இல்லை என தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
1 Oct 2018 7:35 PM GMT
திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் - ப.சிதம்பரம்
தமிழகத்தில் திமுக தலைமையில் வலிமையான அணி அமையும் என்றும், அந்த வலிமையான அணியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்கும் என்றும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 7:24 PM GMT
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு : கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்
கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்.
6 Sep 2018 1:15 PM GMT
"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்" - நாராயணசாமி திட்டவட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
9 Aug 2018 4:53 AM GMT
இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்
இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட நீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
19 July 2018 2:09 PM GMT
தந்தி டி.வி செய்தி எதிரொலி : கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதின் எதிரொலியாக, உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
29 Jun 2018 4:08 PM GMT
சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...
மேல்மலையனூரை அடுத்த சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
22 May 2018 1:54 PM GMT
ஸ்டெர்லைட் : தீமைகளை பட்டியலிடுகிறோம், நன்மைகளை பட்டியலிட தயாரா...? - அமீர் கேள்வி
ஸ்டெர்லைட் : தீமைகளை பட்டியலிடுகிறோம், நன்மைகளை பட்டியலிட தயாரா...? - அமீர் கேள்வி