நீங்கள் தேடியது "Water Crisis"
7 Feb 2019 11:22 PM GMT
ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
1 Feb 2019 6:41 PM GMT
"தமிழக அரசு தான் முதல் குற்றவாளி" - ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 1:43 PM GMT
ஸ்டெர்லைட் வழக்கு 3ம் நாள் விசாரணை நிறைவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவடைந்தது.
30 Jan 2019 7:08 PM GMT
ஸ்டெர்லைட் விவகாரம்: "காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்" - உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
29 Jan 2019 6:04 PM GMT
"எந்த உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றியது இல்லை" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
எந்த உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றியது இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
28 Jan 2019 7:14 AM GMT
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை முன்வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
24 Jan 2019 10:16 AM GMT
ஸ்டெர்லைட்: இறந்தவர்கள் சார்பாக நியாயம் கேட்கிறோம் - வைகோ
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தற்காலிகமாக தடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
24 Jan 2019 6:09 AM GMT
"ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை" - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2-வது முறையாக மறுப்பு
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பிக்க, இரண்டாவது முறையாக, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
22 Jan 2019 10:59 AM GMT
ஸ்டெர்லைட் : உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
21 Jan 2019 12:01 PM GMT
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
21 Jan 2019 11:51 AM GMT
கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'
கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.
9 Jan 2019 7:26 AM GMT
கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.