நீங்கள் தேடியது "Water Crisis"
27 May 2019 9:01 AM GMT
சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி
சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
22 May 2019 8:10 AM GMT
மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
22 May 2019 8:07 AM GMT
சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 May 2019 7:40 AM GMT
ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 May 2019 2:35 AM GMT
மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.
20 May 2019 6:48 AM GMT
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 May 2019 8:45 AM GMT
சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 May 2019 9:23 AM GMT
"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 May 2019 5:48 AM GMT
மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
15 May 2019 11:00 AM GMT
குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.
13 May 2019 11:58 AM GMT
"அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது" - பிரேமலதா விஜயகாந்த்
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
13 May 2019 11:49 AM GMT
வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.