நீங்கள் தேடியது "Watches"
15 April 2023 11:35 AM IST
"அண்ணாமலையின் வாட்ச்... சீரியல் நம்பரா..? பில்-ஆ?“ - வானதி சீனிவாசன் பரபரப்பு கருத்து
31 Jan 2019 5:00 PM IST
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்
விஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
9 Dec 2018 6:08 AM IST
கைக்கடிகாரங்களை பிணைத்து கின்னஸ் சாதனை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் தனியார் கைக்கடிகார நிறுவனத்தில், 20 ஊழியர்கள் 9 வகையான 2 ஆயிரத்து 18 கைக்கடிகாரங்களை, 8 மணி நேரத்தில் தொடர்சங்கிலியாக அடுக்கி கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
5 Nov 2018 10:04 AM IST
700 ஆண்டு காலக் கடிகாரம் : வியக்க வைக்கும் விக்கிரமசோழனின் விஞ்ஞானம்
விக்கிரமசோழனின் காலத்தில் அமைக்கப்பட்ட பல நூறு ஆண்டுகள் பழமையான இயற்கையான கடிகாரத்தின் சாதனையைப் பார்க்கலாம்..