நீங்கள் தேடியது "wastage"
19 Dec 2022 7:43 AM IST
15 நாட்களாக இயங்காமல் நிற்கும் குப்பை வண்டிகள் - நோய்த்தொற்று பரவும் என மக்கள் வேதனை
26 May 2021 7:51 AM IST
"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"
கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
1 Nov 2019 4:04 PM IST
குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்
பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
22 Dec 2018 5:48 PM IST
ஆற்றில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி - படகோட்டம் மூலம் 400 கி.மீ பயணித்த குழு
தாய்லாந்தில் உள்ள சாவோ பிரயா என்ற ஆற்றில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தன்னார்வ குழு ஈடுபட்டது.
18 Dec 2018 8:43 AM IST
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமிரத்தாதுக்கள் - கப்பல் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக தகவல்
ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பல்வேறு மூலப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வந்தது.
3 July 2018 1:39 PM IST
மீன் வளர்ச்சி கழக டீசல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு
நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் டீசல் விற்பனை நிலையத்திற்கு மீனவர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரே நாளில் 43 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.