நீங்கள் தேடியது "war"

போர் பதற்றம்-இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு
8 Jan 2020 2:44 PM IST

போர் பதற்றம்-இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்
29 Nov 2019 4:36 AM IST

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - கடலோர காவல்படையினர் குவிப்பு
27 Feb 2019 6:54 PM IST

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - கடலோர காவல்படையினர் குவிப்பு

போர் பதற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாவட்டம் கார்வாரில் கடலோர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறப்போம் மன்னிப்போம் என கூறுவதா? :இலங்கை பிரதமருக்கு சம்பந்தன் கண்டனம்
22 Feb 2019 11:11 AM IST

மறப்போம் மன்னிப்போம் என கூறுவதா? :இலங்கை பிரதமருக்கு சம்பந்தன் கண்டனம்

போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை
19 Jan 2019 12:48 AM IST

தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை

பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.

காயங்களின் வடுக்கள் இல்லாத சமுதாயம் : தழும்புகளை மறைக்கும் நவீன சிகிச்சை
29 Nov 2018 2:11 PM IST

காயங்களின் வடுக்கள் இல்லாத சமுதாயம் : தழும்புகளை மறைக்கும் நவீன சிகிச்சை

போர்க்களத்தில் காயம் பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்களின் தழும்புகளை மறைக்கும், நவீன சிகிச்சை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினம் : போர்வீரர் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி
11 Nov 2018 8:31 AM IST

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினம் : போர்வீரர் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினத்தை ஒட்டி, புதுச்சேரி கடற்சாலையில் உள்ள பிரெஞ்சு வீரர் நினைவிடத்தில் இந்திய - பிரெஞ்சு மக்கள் சார்பில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
30 Oct 2018 3:28 AM IST

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா
20 Oct 2018 7:46 PM IST

அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா

சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும் - அதிபர் டிரம்ப்
24 July 2018 5:11 PM IST

வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும் - அதிபர் டிரம்ப்

வரலாறு காணாத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும், ஈரான் அதிபருக்கு பதிலடி கொடுத்த அதிபர் டிரம்ப்

போரின் போது பயன்படுத்திய பீரங்கி சேலம் வந்த‌து. வியப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
25 Jun 2018 8:50 AM IST

போரின் போது பயன்படுத்திய பீரங்கி சேலம் வந்த‌து. வியப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

இந்தியா - பாகிஸ்தான் போரில் பயன்படுத்திய ராணுவ பீரங்கி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.