நீங்கள் தேடியது "volley ball tournament"
12 Aug 2019 12:46 AM IST
ஆசிய கைப்பந்து போட்டி: வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி
மியான்மரில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
27 May 2019 10:16 AM IST
எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி
கரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது.
22 May 2019 1:20 PM IST
36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி : பெண்கள் பிரிவில் கேரள அணி வெற்றி
கோவையில் நடைபெற்ற 36வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரள அணி கோப்பையை கைப்பற்றியது.
20 Jan 2019 5:01 PM IST
ஓமலூர் : இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் போலீசார் வாலிபால் விளையாடி முன்மாரியாக திகழ்ந்துள்ளனர்.
3 Dec 2018 3:19 AM IST
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி...
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.