நீங்கள் தேடியது "Viswasam"

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து
10 Jan 2019 6:37 AM GMT

அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விபத்து

விழுப்புரம் அருகே பால் அபிஷேகம் செய்த போது, கட்அவுட் சரிந்து விழுந்த விபத்தில், அஜித் ரசிகர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

பேட்ட பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்
10 Jan 2019 2:19 AM GMT

'பேட்ட' பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்
10 Jan 2019 2:13 AM GMT

விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்

அஜித் நடிப்பில் விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
9 Jan 2019 9:21 PM GMT

அஜித் நடிப்பில் விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் சிறப்பு காட்சி சென்னையில்,நள்ளிரவு நடைபெற்றது.

திரைகடல் (09.01.2019) விஸ்வாசம் படத்தின் வானே வானே பாடல் வரிகள் வீடியோவாக வெளியீடு
9 Jan 2019 3:45 PM GMT

திரைகடல் (09.01.2019) விஸ்வாசம் படத்தின் 'வானே வானே' பாடல் வரிகள் வீடியோவாக வெளியீடு

திரைகடல் (09.01.2019) இறுதி கட்டத்தில் 'கடாரம் கொண்டான்' ஜனவரி 15ம் தேதி டீசர் வெளியீடு

அனுமதியின்றி பேனர், கட் அவுட்களை வைக்க ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு போலீசார் தடை...
9 Jan 2019 11:57 AM GMT

அனுமதியின்றி பேனர், கட் அவுட்களை வைக்க ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு போலீசார் தடை...

சென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர்.

அஜித், ரஜினி படங்களை வரவேற்க கட் அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் ஆரவாரம்...
9 Jan 2019 11:45 AM GMT

அஜித், ரஜினி படங்களை வரவேற்க கட் அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் ஆரவாரம்...

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளதால் நெல்லையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்து வருகின்றனர்.

கடன் பிரச்சினையால் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை
9 Jan 2019 7:23 AM GMT

கடன் பிரச்சினையால் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை

கடன் பிரச்சினையால் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட அளவு பணத்தை இன்றே வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

08.01.19 - பேட்ட தல
8 Jan 2019 5:03 PM GMT

08.01.19 - பேட்ட தல

08.01.19 - பேட்ட தல

பேட்ட, விஸ்வாசம் வெளியிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை
4 Jan 2019 7:46 PM GMT

பேட்ட, விஸ்வாசம் வெளியிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் டிரெய்லர் வெளியீடு
30 Dec 2018 11:13 AM GMT

விஸ்வாசம் டிரெய்லர் வெளியீடு

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகிறது விஸ்வாசம் டிரெய்லர்...
30 Dec 2018 2:12 AM GMT

இன்று வெளியாகிறது 'விஸ்வாசம்' டிரெய்லர்...

விஸ்வாசம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது.