நீங்கள் தேடியது "Viswasam Movie New Record"

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புதிய சாதனை
26 April 2019 9:15 AM IST

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.