நீங்கள் தேடியது "Vishnu Vishal"

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியீடு
26 Jan 2020 3:04 PM

விஷ்ணு விஷாலின் "எஃப்.ஐ.ஆர்" படத்தின் டீசர் வெளியீடு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ராட்சசன் :  சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது
4 Oct 2019 12:52 PM

'ராட்சசன்' : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது

இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ராட்சசன்'.

தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி
1 Sept 2019 5:07 AM

தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி
20 March 2019 8:00 AM

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்

விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் புரோமோ வீடியோ வெளியீடு
3 Dec 2018 5:26 AM

விஷ்ணு விஷால் நடிக்கும் "சிலுக்குவார்பட்டி சிங்கம்" புரோமோ வீடியோ வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?
27 Nov 2018 11:36 AM

விஷ்ணு விஷாலுடன் அமலாபால் திருமணம்?

நடிகை அமலாபால், நடிகர் விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, தகவல் பரவியுள்ளது.

ராட்சசன் படத்தின் சைக்கோ  வில்லன் இவர் தான்
31 Oct 2018 5:48 AM

ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்

ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்

எப்படி இருக்கிறது ராட்சசன் ?
5 Oct 2018 1:18 PM

எப்படி இருக்கிறது ராட்சசன் ?

நடிகர் விஷ்ணு விஷால் ,அமலாபால் ,ராதாரவி ,நிழல்கள் ரவி ,முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார்.

சீக்கிரமா வந்தாலும், தாமதமாக வந்தாலும் சினிமாவில் பிரச்சினை தான் - விஷ்ணு விஷால்
27 Sept 2018 10:04 AM

சீக்கிரமா வந்தாலும், தாமதமாக வந்தாலும் சினிமாவில் பிரச்சினை தான் - விஷ்ணு விஷால்

சினிமாவில் சீக்கிரமாக வந்தாலும், தாமதமாக வந்தாலும் பிரச்சினை தான் என்று நடிகர் விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.