நீங்கள் தேடியது "Vishal Press Meet"
13 Jun 2019 9:06 AM IST
பள்ளி சிறுமி குறித்து ஆபாச பதிவு - பெண் கைது...
பள்ளி சிறுமி குறித்து ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
1 Feb 2019 12:33 AM IST
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 3-க்கு முன்னதாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஆணை - உயர்நீதிமன்றம்
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதோடு, தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
17 Jan 2019 3:44 PM IST
எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை
நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
14 Nov 2018 5:22 PM IST
விஷாலுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை - நடிகர் சிம்பு
"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 4:29 PM IST
சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்...
சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வரும் 26ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Jun 2018 5:50 PM IST
நீட் விவகாரத்தில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டும் - நடிகர் விஷால்
நீட் தேர்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு - நடிகர் விஷால்
18 April 2018 4:27 PM IST
புதிய படங்கள் வெளியாகாததால் பாதிப்பு இருக்கிறதா..?
புதிய படங்கள் வெளியாகாததால் பாதிப்பு இருக்கிறதா..? மக்கள் கருத்து என்ன .?