நீங்கள் தேடியது "Visakhapatnam"

இந்தியா VS வெ.இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
18 Dec 2019 9:40 PM

"இந்தியா VS வெ.இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி"

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்
6 Oct 2019 7:18 PM

தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.

நடுக்கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்கள் - 13 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை
2 Sept 2019 6:08 AM

நடுக்கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்கள் - 13 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை

கர்நாடகா மாநிலம் மங்களூரு புது துறைமுகம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீவிபத்து....
12 Aug 2019 11:00 AM

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீவிபத்து....

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எண்ணெய் இறக்கும் போது ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டது.

ராஜேந்திர சோழன் உருவ ஓவியம் வெளியீடு...
31 July 2019 5:18 AM

ராஜேந்திர சோழன் உருவ ஓவியம் வெளியீடு...

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடித் திருவாதிரைப் விழாவில் முதன் முறையாக அவரது உருவ ஓவியம் வெளியிடப்பட்டது.

விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்
7 April 2019 8:11 AM

விசாகப்பட்டினம் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனக்கபள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.