நீங்கள் தேடியது "virudhunagar"

நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தல் வழக்கு  : குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உத்தரவு
29 Jan 2020 2:03 AM IST

"நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தல் வழக்கு : குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உத்தரவு"

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

14 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி - மதுரை அணி சாம்பியன்
21 Jan 2020 9:45 AM IST

14 வயதிற்கு உட்பட்ட ஹாக்கி போட்டி - மதுரை அணி சாம்பியன்

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி
4 Dec 2019 6:10 PM IST

திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி

விருதுநகரில் மாணவி ஷக்தி ஷிவானி, திரிவிக்ரமாசன முறையில் ஒற்றை காலில் நின்றபடி, ஒரு கையால் காலை பிடித்துக் கொண்டு, மறுகையால் அம்பை பிடித்தவாறு வாயினால் இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்தி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

மீன் தொட்டிக்குள் யோகாசனம்  - விருதுநகர் மாணவி உலக சாதனை
3 Dec 2019 5:05 PM IST

"மீன் தொட்டிக்குள் யோகாசனம் - விருதுநகர் மாணவி உலக சாதனை"

விருதுநகரில், சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் யோகாசனம் செய்து 9 வயது மாணவி உலக சாதனை செய்து அசத்தியுள்ளார்.

விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
10 Nov 2019 7:30 AM IST

விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சாத்தூர் சேவு -தீபாவளியையொட்டி தயாரிக்கும் பணி தீவிரம்
18 Oct 2019 11:43 AM IST

100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சாத்தூர் சேவு -தீபாவளியையொட்டி தயாரிக்கும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 100 ஆண்டுகளை கடந்து பாரம்பரியமிக்க சுவையுடன் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் காரச்சேவு பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்

குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
17 Oct 2019 8:43 AM IST

"குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா அத்திகுளம் கண்மாயில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூகவலைதள பெயர்களில் பட்டாசுகள்-ஆர்வமுடன் வாங்கும் இளைஞர்கள், சிறுவர்கள்
10 Oct 2019 2:56 PM IST

சமூகவலைதள பெயர்களில் பட்டாசுகள்-ஆர்வமுடன் வாங்கும் இளைஞர்கள், சிறுவர்கள்

தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு சமூகவலைதள பெயா்களில் விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
18 Sept 2019 11:01 AM IST

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

குடிபோதையில் கார் ரேஸில் ஈடுபட்ட குடிமகன்கள் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு
16 Sept 2019 12:02 AM IST

குடிபோதையில் கார் ரேஸில் ஈடுபட்ட குடிமகன்கள் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிபோதையில் குடிமகன்கள் கார்ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்
13 Aug 2019 1:49 PM IST

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி- 5 அறைகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம் முத்துலாபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஆலை ஒன்றில் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு விழா
1 Aug 2019 6:34 PM IST

சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு விழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது.