நீங்கள் தேடியது "VirenderSehwag"

விரேந்தர் சேவாக் பாராட்டும் சூப்பர் பெண் யார்..?
15 Jun 2018 1:34 PM IST

விரேந்தர் சேவாக் பாராட்டும் 'சூப்பர் பெண்' யார்..?

கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை 'சூப்பர் விமன்' என பாராட்டியுள்ளார்.