நீங்கள் தேடியது "Vijayan"
28 Jan 2024 8:38 PM IST
"எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல"...கேரள முதல்வர் கண்டிப்பு
30 Oct 2023 3:31 PM IST
#BREAKING | கேரளாவில் குண்டு வெடித்த இடத்தில் முதலமைச்சர்பினராயி விஜயன்
24 Dec 2022 9:02 AM IST
யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக வழக்கு... நாஞ்சில் விஜயனுக்கு நீதிமன்றம் உத்தரவு
6 May 2019 4:07 PM IST
சபாநாயகர் நோட்டீசுக்கு தடை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது - தங்க தமிழ்செல்வன்
3 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
15 April 2019 9:59 AM IST
சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் பிரசாரம் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரள மாநிலம் கொல்லம் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகோபாலுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரசாரம் மேற்கொண்டார்.
15 Sept 2018 6:39 PM IST
மக்கள் மன்றம் - 15.09.2018
மக்கள் மன்றம் - 15.09.2018 - இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை : ஜாதியா..? பொருளாதாரமா ..?
14 Sept 2018 11:38 AM IST
கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் : உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு
கேரளாவில் கனமழை, பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, உலக மற்றும் ஆசிய வங்கி குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
30 Aug 2018 1:53 PM IST
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி வந்துள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மறு கட்டமைப்பு பணிகள் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
26 Aug 2018 9:21 PM IST
கேரள வெள்ள நிவாரணம் : ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர் திருநங்கைகள்
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை ஒசூர் பகுதி திருநங்கைகள் அனுப்பி வைத்தனர்.
24 Aug 2018 4:38 PM IST
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா : ஓணம் கொண்டாட்டம் ரத்து
வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
20 Aug 2018 5:05 PM IST
கேரளாவுக்கு உதவிய மத்திய,மாநில அரசுகள் - முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில்,தங்கள் துயரத்தில் பங்கெடுத்து உதவி செய்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
19 Aug 2018 8:54 PM IST
3,734 முகாம்களில் 8 லட்சத்து 46, 680 பேர் தஞ்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இதுவரை எதிர்கொண்டிராத இயற்கைப் பேரிடரால் கேரளாவில் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.