நீங்கள் தேடியது "Vijayakanth on Alliance"
5 March 2019 1:38 PM IST
கூட்டணி பேரம் பேசும் தமிழக அரசியல் அழிவுப் பாதைக்கு வந்துவிட்டது - பழ. கருப்பையா
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் தமிழக அரசியல், அழிவுப் பாதைக்கு வந்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கூறியுள்ளார்.
5 March 2019 1:33 PM IST
"ஸ்டாலின் கூட்டத்தை விட பிரதமரின் கூட்டமே வெற்றியை குவிக்கும்" - தமிழிசை
விருதுநகரில் ஸ்டாலின் கூட்டுகின்ற கூட்டத்தை விட, தாம்பரத்தில் பிரதமர் கூட்டுகின்ற கூட்டமே வெற்றியை குவிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
4 March 2019 3:04 PM IST
சர்க்கரை ஆலைகளுக்கு மென் கடன் : மத்திய அரசு ஒப்புதல் - ராமதாஸ் பாராட்டு
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 10 ஆயிரத்து 540 கோடி ரூபாய் மென் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4 March 2019 2:59 PM IST
"எந்த தொகுதி அளித்தாலும் போட்டியிட தயார்" - தமிழிசை
தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியா என்ற கேள்விக்கு அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.
3 March 2019 1:58 PM IST
விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்
தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
3 March 2019 1:51 PM IST
"திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல..." - ஆர்.பி. உதயகுமார்
திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும் தண்ணியும் போல என்றும் ஒட்டவே ஒட்டாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தெரிவித்துள்ளார்.
3 March 2019 1:46 PM IST
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை - தம்பிதுரை
பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக கொள்கையை விட்டுவிடவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
2 March 2019 6:27 PM IST
தேமுதிக உடனான கூட்டணி திங்கட்கிழமை இறுதி செய்யப்படும் - தமிழிசை
தேமுதிக உடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.