நீங்கள் தேடியது "vijayabaskar"
21 Nov 2018 2:48 PM IST
நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி
நாகையில் 'கஜா' புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 2:00 PM IST
புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 1:31 PM IST
கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்
கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்
21 Nov 2018 12:29 PM IST
மழையால் நிவாரண பணிகளில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மழை நீடித்தாலும் நிவாரண பணிகள் பாதிக்காது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 8:19 AM IST
வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 Nov 2018 7:49 AM IST
மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி
மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 7:56 PM IST
கஜா புயல் :"இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள்" - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 7:44 PM IST
"முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி" - ஜி.கே. வாசன் விமர்சனம்
கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என ஜி.கே. வாசன் விமர்சனம் செய்துள்ளார்.
20 Nov 2018 5:02 PM IST
புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை
கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
20 Nov 2018 4:35 PM IST
கஜா புயலால் உருக்குலைந்த உப்பளங்கள் : இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
இருக்கும் இடம் தெரியாமல் மாயமான சோகம்
20 Nov 2018 3:51 PM IST
புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது - முதலமைச்சர் பழனிச்சாமி
மழை காரணமாக திருவாரூர், நாகை பகுதிகளில் ஆய்வு செய்ய முடியவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 11:36 AM IST
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.