நீங்கள் தேடியது "vijayabaskar"
2 July 2019 2:22 PM IST
தமிழக சுகாதாரம் குறித்து தவறான மதிப்பீடு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
சுகாதாரதுறையில் தமிழகம் பின்தங்கியதாக நிதி ஆயோக் தவறாக மதிப்பீடு செய்தது குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
2 July 2019 2:17 PM IST
"தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.446 கோடி சேமிப்பு" - அமைச்சர் வேலுமணி தகவல்
தெரு விளக்குகளில் எல்.ஈ.டி. பல்புகள் பொருத்தப்பட்டதன் மூலம் தமிழக அரசு 446 கோடி ரூபாய் சேமித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
2 July 2019 2:02 PM IST
தமிழகத்தில் மழை வேண்டி இசைக் கச்சேரி - பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ள இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற்று வருகிறது.
2 July 2019 1:14 PM IST
"9 ஆண்டுகளில் 2,395 ரேசன் கடைகள் திறப்பு" - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 395 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
2 July 2019 1:09 PM IST
காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனை : "விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
காட்பாடி வட்டத்தில், புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
1 July 2019 4:49 PM IST
ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 July 2019 9:11 AM IST
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது.
1 July 2019 8:59 AM IST
திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தந்தை பெரியார் நகர் பகுதியில், மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது.
29 Jun 2019 12:29 PM IST
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
29 Jun 2019 8:04 AM IST
"சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
27 Jun 2019 7:07 PM IST
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது
ஜோலார்பேட்டை, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது.
27 Jun 2019 6:02 PM IST
நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்
நெம்மேலியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ள கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்