நீங்கள் தேடியது "vijayabaskar"
20 May 2020 3:35 PM IST
முன்களப் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
20 May 2020 3:24 PM IST
"கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. செ
20 May 2020 2:48 PM IST
செங்கல்பட்டு - கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 612 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
19 May 2020 5:15 PM IST
"வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்" - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
19 May 2020 5:09 PM IST
என்எல்சி விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
மேலும் 2 தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடம்
19 May 2020 3:09 PM IST
திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
19 May 2020 8:16 AM IST
டெஸ்டிங் குறித்து ஸ்டாலின் சொல்வது முற்றிலும் தவறு - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
18 May 2020 6:23 PM IST
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட வியாபாரிகள்...
காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
18 May 2020 5:40 PM IST
ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
14 May 2020 7:43 PM IST
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13 May 2020 12:06 PM IST
சென்னையில் கொரோனாவுக்கு 60 வயது முதியவர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார்.
11 May 2020 10:48 PM IST
(11/05/2020) ஆயுத எழுத்து : “வைரஸ் வாழ்க்கை“ - அறிவியலா? ஆபத்தா?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பாஜக // Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.குழந்தைசாமி, சுகாதாரத்துறை (ஓய்வு) // மஸ்தான், டீ கடைக்காரர்