நீங்கள் தேடியது "vijayabaskar"
1 Sept 2020 9:43 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
1 Sept 2020 7:24 AM IST
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
31 Aug 2020 2:31 PM IST
ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
30 Aug 2020 10:36 PM IST
தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை இயங்காது..?
ஊரடங்கு - 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு
26 Aug 2020 10:53 PM IST
"நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - மத்திய அமைச்சருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்
நடப்பு கல்வி ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
23 Aug 2020 9:49 AM IST
சேலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா வழிகாட்டுதல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
20 Aug 2020 3:15 PM IST
பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2020 1:12 PM IST
சென்னையில் நேற்று முதல் மதுக்கடைகள் திறப்பு - நேற்று ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை
சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில், 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Aug 2020 2:25 PM IST
"எஸ்.பி.பி குணமடைய பிரார்த்திக்கிறேன்" - வீடியோ வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
17 Aug 2020 2:22 PM IST
சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5 மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்
கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.
17 Aug 2020 1:48 PM IST
நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.
17 Aug 2020 10:05 AM IST
மன்னர் கல்லூரியில் ஆய்வு - உணவு சாப்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் சோதனை
கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.