நீங்கள் தேடியது "vijayabaskar"

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு
18 Sept 2020 4:33 PM IST

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் வழக்கு - புதிய நோட்டீஸை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் மனு

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு
14 Sept 2020 3:51 PM IST

குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் 5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - புதிதாக 5,495 பேருக்கு தொற்று
13 Sept 2020 10:02 PM IST

தமிழகத்தில் 5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - புதிதாக 5,495 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ளது.

(10/09/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி காலதாமதம்...காப்பான் யார் ?
10 Sept 2020 10:12 PM IST

(10/09/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி காலதாமதம்...காப்பான் யார் ?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.சரவணன், திமுக/Dr.சாந்தி, மருத்துவர்/கோவை சத்யன், அதிமுக/Dr.சுப்ரமணியம், மருத்துவர்

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று
8 Sept 2020 9:44 PM IST

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது,.

கொரோனா சிகிச்சையின் நடுவே பிற அவசர சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமித விளக்கம்
5 Sept 2020 12:53 PM IST

கொரோனா சிகிச்சையின் நடுவே பிற அவசர சிகிச்சைகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமித விளக்கம்

கொரோனா பரவல் கால கட்டத்திலும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்

இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி - திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள்
5 Sept 2020 12:31 PM IST

இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி - திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள்

இ பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழகத்தில் மேலும் 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு
4 Sept 2020 10:04 PM IST

தமிழகத்தில் மேலும் 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 81 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

5 மாநிலங்களில் 62 சதவீத கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம்
3 Sept 2020 6:00 PM IST

5 மாநிலங்களில் 62 சதவீத கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம்

நாட்டிலுள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 62 சதவீத பாதிப்பு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரூரில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதி
3 Sept 2020 12:40 PM IST

கரூரில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதி

கரூர் பகுதி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்துள்ளனர்.

வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி
2 Sept 2020 2:01 PM IST

வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி

புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் மக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோவில் - வரிசையில் நின்று டோக்கன் பெற்ற பக்தர்கள்
2 Sept 2020 1:57 PM IST

5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோவில் - வரிசையில் நின்று டோக்கன் பெற்ற பக்தர்கள்

சென்னை வடபழனி முருகன் கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது.