நீங்கள் தேடியது "vijay son"
10 Jun 2018 3:04 PM IST
அமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.