நீங்கள் தேடியது "Vijay Political Banner"

தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில் - அரசியல் நெடி வீசும் விஜய் கட்-அவுட்கள்
5 Nov 2018 7:26 AM GMT

"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" - அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.