நீங்கள் தேடியது "Vijay in Sarkar"
26 July 2018 9:29 PM IST
ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் 'சர்கார்' பாடல்..!
விஜயின் 'மெர்சல்' படத்தை தொடர்ந்து தற்போது 'சர்கார்' படத்திற்கும் ரஹ்மான் இசையமைக்கிறார்.
17 July 2018 9:41 AM IST
சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்..?
''சர்கார்'' என்பது அரசாங்கத்தை குறிக்கும் என்பதால், அரசியல் திரைப்படமாக இருக்கலாம் என்று, பேசப்பட்டு வந்தது.
16 July 2018 6:02 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இல்லை - அன்புமணி ராமதாஸ்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. தற்போது இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 July 2018 9:39 AM IST
பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?
அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
15 July 2018 6:08 PM IST
அன்புமணி ராமதாசுக்கு டி.ராஜேந்தர் கண்டனம்
"விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியை எதிர்ப்பதா?"
10 July 2018 8:07 PM IST
செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டி.ராஜேந்தர்
'இன்றைய காதல்' திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்தினார் டி ராஜேந்தர்.
10 July 2018 7:31 PM IST
சர்க்கார் பட போஸ்டர் சர்ச்சை : டாக்டர் அன்புமணிக்கு நடிகர் சிம்பு சவால்
டாக்டர் அன்புமணியுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
9 July 2018 8:21 PM IST
சென்னையில் நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங்
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது
2 July 2018 8:33 PM IST
'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்ஷன் இல்லை
'சர்கார்' படத்தில் விஜய் டபுள் ஆக்ஷன் இல்லை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்
30 Jun 2018 11:54 AM IST
சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காதீர்கள் - நடிகர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில், நடிப்பதை நடிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 Jun 2018 12:26 PM IST
சர்க்கார் (புகை)படம் இளைஞர்களை பாதிக்குமா? - பொதுமக்கள் கருத்து
நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியுடன் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் First look poster சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்து என்ன...?
22 Jun 2018 10:32 PM IST
ஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா ? அரசியலா ?
சிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..