நீங்கள் தேடியது "Vice Chancellor"
29 Dec 2018 10:19 AM
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன் நியமனம்
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
22 Dec 2018 7:11 AM
தமிழாய்வுக்கு முடிவே இல்லை - தஞ்சை பல்கலை.துணைவேந்தர் பேச்சு
தமிழாய்வுக்கு முடிவே இல்லை என்றும் அதிக அளவில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் வரவேண்டும் எனவும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
22 Nov 2018 11:27 AM
கர்நாடகாவில் இருந்து புதிய தென்னை கன்றுகள் வாங்க ஏற்பாடு - குமார் துணை வேந்தர், வேளாண் பல்கலை
கர்நாடக மாநிலத்தில் இருந்து புதிய தென்னை கன்றுகள் வாங்க ஏற்பாடு செய்து வருவதாக வேளாண் பல்கலை கழக துணை வேந்தர் குமார் கூறியுள்ளார்.
12 Nov 2018 2:23 PM
வேளாண் பல்கலைகழக துணைவேந்தராக குமார் நியமனம்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14 Oct 2018 2:14 PM
துணை வேந்தர் நியமன முறைகேடு : சிபிஐ விசாரணைக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரே தெரிவித்துள்ள நிலையில் இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2018 5:04 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை - தலைமை செயலகத்தில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.பாலசுப்பிரமணியன் சந்தித்தார்.
12 Aug 2018 2:12 PM
பட்டமளிப்பு விழா - சுரப்பா பங்கேற்பு
சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கலந்து கொண்டார்.
12 Aug 2018 3:07 AM
தமிழ்நாடு விளையாட்டு - உடற்கல்வி பல்கலைக்கழக, புதிய துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமனம்
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர் ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.